கிளிநொச்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சிமாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று வியாழக்கிழமை எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் முடிவடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்