கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம்

 

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நேற்று சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், சின்னப்பள்ளி வட்டாரத்திற்கான வேட்பாளர் ஏ.எல்.எம். நிப்றாஸ் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்