காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம” அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது இதுவரை 10 திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.