காத்தான்குடியில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி?

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில்,  இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை, எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.