
களுத்துறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை
களுத்துறை போதனா வைத்தியசாலையில் நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
Disposable flexible yuritroscope (டிஸ்போசிபல் பிலக்சிபல் யூரிட்ரோஸ்கோப்) என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
