கலை பிரிவு மாணவர்களும் தாதியர் பயிற்சிக்கு இணைப்பு
தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவில் கல்வி கற்றவர்களும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்