
கனமழையிலும் தம் நிருவாக உரிமையை மீட்க போராட்டக் களத்தில் நிற்கும் மக்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 57 ஆவது நாளாக நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்தது.
நேற்று அம்பாறை மாவட்டத்தில் பெய்த கனமழையிலும் வெள்ளத்திலும்கூட தம் நிருவாக உரிமையை மீட்க போராட்டக் களத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

