கடந்த 24 மணித்தியாலங்களில் 1,184 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட  விசேட சுற்றிவளைப்பு  தேடுதல் நடவடிக்கையின் போது  1,184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 337 கிராம் ஹெரோயின், 242 கிராம் ஐஸ்,,6.6 கிலோ கஞ்சா, 1221 மாத்திரைகள், 1 கிலோ 226 கிராம் குஷ் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்