கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் 2 பேர் கைது

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது பாறையில் விழுந்து இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்