ஒரு மாதத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில் தஞ்சம்

ஒரு மாதத்தில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில்  தஞ்சம் கோரியுள்ளனர்.

ஐரோப்பிய  ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள இந்த எண்ணிக்கை ஒரு சாதனை நிகழ்வாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்த ஆண்டு பெப்ரவரியில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து 76,500 பேர் ஐரோப்பாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் இந்த புகலிட  கோரிக்கை எண்ணிக்கை 54,370 ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்