
ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து!
ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
எனினும் இந்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
