ஐ.பி.எல் 2023 : ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலிடத்தில்

இதுவரை நிறைவடைந்துள்ள IPL 2023  தொடரின் பெறுபேறுக்களுக்கமைய  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியும், 3வது இடத்தில் குஜராத் டைடன்ஸ் அணியும் உள்ளன.

நான்காவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

ஒன்பதாவது இடத்தில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணியும், 10வது இடத்தில் டெல்லி கெப்பிட்டஸ் அணியும் உள்ளன.