
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று செவ்வய்க்கிழமை வீட்டில் கணவனின் உடல் எரிந்த நிலையில் காணப்படுவதாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
உடவளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
