எரிக் சொல்ஹெய்ம் யாழிற்கு விஜயம்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின் கடல் உணவு தொழிற்சாலைக்கு இவர்கள் வருகை தர உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்