உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72.37 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில்,  நேற்று 75 டொலரை தாண்டியது.

இதேவேளை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பெரல் 79 அமெரிக்க டொலராக இருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்