உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட முதலை

களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் முதலை மீட்கப்பட்டுள்ளது.

15 அடி நீளம் உள்ள முதலையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதலை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்