உத்திக பிரேமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய் கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.
இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்