ஈரானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று செவ்வாய் கிழமை காலை 4.20 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்