ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களைத் தாக்கிய இஸ்ரேல்
ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
குறித்த தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகளின் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் நடைபெற்று தற்போது மூன்றாவது சுற்றுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளன.