‘ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி’

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி’ தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த வர்த்தகக் கண்காட்சி ஒக்டோபர் 20 முதல் 29 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள RAK கண்காட்சி மையத்தில் நடைபெறும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்