Browsing Category

இலங்கை செய்திகள்

Breaking கைவிலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்றார் ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Read More...

சிறைக்கு அனுப்பட்டார் ரணில் – பதற்றமான நிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் கொழும்பு நீதிமன்றத்திற்கு வெளியே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகம் அருகே…
Read More...

Breaking ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 26 வரை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
Read More...

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் உலக வங்கி மற்றும் இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும்…
Read More...

07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன்…
Read More...

ரணிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாலைதீவு ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவிலேயே அவர் இவ்வாறு…
Read More...

ஒன்லைனில் 45,000 ரூபாய் பொருளை ஆர்டர் செய்து ஏமாற்றிய இளைஞன் கைது

ஒன்லைன் மூலம் 45,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து உரிய பணத்தை வழங்காமல் தலைமறைவான இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது – ரணில் கைது விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட செய்தி சர்வதேச…
Read More...

ரணிலுக்கு இதய நோய்கள் – நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கறிஞர்…
Read More...