
-கிளிநொச்சி நிருபர்-
இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு மக்கள் செல்வதை தடுக்கு நோக்கில் இந்திய கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக கிரப் ஓவர் கப்பல் என்று சொல்லப்படும் கடலிலும் தரையிலும் செல்லக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
