இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது, 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,162 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.