இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை 22 கரட் பவுண் ஒன்றின் விலை உள்ளூர் தங்க சந்தையில் ரூ.147,000 ஆக பதிவாகியுள்ளது.
இதனிடையே, 24 கரட் பவுண் ஒன்றின் விலை ரூ. 159,000 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்