இலங்கையர்கள் லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் !

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.