
இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்: இருவர் படுகாயம்
இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் வாழ்வெட்டில் முடிந்ததில் இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
