
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 324.11 முதல் ரூ. 324.15 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 334.11 முதல் ரூ. 334.22 அகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

