
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 313.12 முதல் ரூ. 313.05 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 327.89 முதல் ரூ. 328.51 பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று குறைந்துள்ளது, அதே நேரத்தில் கனேடிய டொலர் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளது.

