இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று ஏற்ற இறக்கமாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.44 ரூபாய் முதல் 311.56 ரூபாய்,  விற்பனை பெறுமதி 327.66 ரூபாய் முதல் 327.17 ரூபாய்

இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே நேரத்தில் சிங்கப்பூர் டொலருக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.