இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையின்படி,  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  293 ரூபாய் 44 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 76 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்