இன்றைய தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றையதினம் செவ்வாய் கிழமை குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 726,779 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 205,100 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,050 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்