
இன்றைய டொலரின் பெறுமதி
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று செவ்வாய்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0324 ஆகவும் விற்பனை விலை ரூபா 325.8287 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

