இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 175,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின்  விலை 160,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,110 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 153,550 ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது.