இன்று உலக பூமி தினம்

இன்று உலக பூமி தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டு பூமி தினத்தின் கருப்பொருள் “எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்” என்பதாகும்.

அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சனால் உலக பூமி தினம்,  22 ஏப்ரல் 1970 இல் தொடங்கியது.

இந்த உலக பூமி தினம் உலகம் முழுவதும் 193 நாடுகளில் கொண்டாடப்படுகிறது