இனி இல்லை QR : விசேட அறிவிப்பு!
நாட்டில் இனிவரும் நாட்களில் QR குறியீட்டை பயன்படுத்தாமல் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என இதற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக QR முறை அடிப்படையில், எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்