Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய கார்

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை கார் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிலசாந்த் ( வயது 05 ) எனும்…
Read More...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மூன்றாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை  தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அவர் டெல்லியில் உள்ள சவுத் பிளொக் (South Block) அலுவலகத்தில்…
Read More...

மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் வில்லிபுத்தூர் அருகே மின்சாரக் கம்பத்திலிருந்து வயர் அறுந்து விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏஞ்சல் ( வயது 16 ) எனும் மாணவியே இவ்வாறு…
Read More...

பேருந்து மீது தாக்குதல் : குழந்தை உட்பட 9 பேர் பலி

இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைக்கப்படுகிறது கூட்டணி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக…
Read More...

ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரைச் சேர்ந்த மோனிஷா ( வயது 20 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பாதுகாப்புப் படை பெண்!

பிரபல பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத்தை பாதுகாப்புப் படை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்வதற்காக நடிகை…
Read More...

மின்னல் தாக்கி விவசாயி, இரண்டு மாடுகள் உயிரிழப்பு

இந்தியாவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி மற்றும் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரே இவ்வாறு…
Read More...

தோல்வியால் நடு வீதியில் அமர்ந்து மொட்டை அடித்த பாஜக நிர்வாகி

தேர்தல் பந்தயத்தில் தோல்வியுற்ற நபர் ஒருவர் நடுவீதியில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக…
Read More...

பெண் பாலியல் பலாத்காரம்: சினிமா தயாரிப்பாளர் கைது

இந்தியாவில் சென்னையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது பற்றி தெரியவருகையில், கீழ்…
Read More...