இந்தியாவில் மண்சரிவு: 16 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியில் கடந்த புதன் கிழமை மண்சரிவு ஏற்பட்டிருந்தது. குறித்த மண் சரிவில் சிக்கி 16 பேர் மரணம் அடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பெய்த கன மழை காரணமாக மீட்பு பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்து. எனினும் இன்று குறித்த மீட்பு பணிகள் மீண்டும் ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.