
இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
