
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
