இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுகிறது – இரா சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வரும் எனது நிதியினை இடைநிறுத்தகோரி இங்குள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுகிறது எனினும் எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் நான் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கான விசேட களவிஜயம் ஒன்றை பல பகுதிகளுக்கு மேற்கொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்