ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

கிளிநொச்சி புதுக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்லக்கண்டு குணசேகரம் (வயது – 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்