ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் – இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணியளவில் 4.3 மெக்னிடியூட் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் – இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை 6.1 மெக்னிடியூட் ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது குறிப்பிட தக்கது.