ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு பசறை நகரத்தில் சங்கமித்த 11 தேர்கள்

வருடாந்த ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு பசறை நகரத்தில் ஆடிவேல் தேர் உற்சவம் இடம்பெற்றது.

இதன்போது  11 தேர்கள் பசறை நகரில் சங்கமித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.