
ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்
ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
