
அரச ஊழியர்களுக்கு விடுமுறை
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை செயலாளர் பிரதீப் யசரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பஞ்சாங்கத்துக்கு அமைய, இன்றைய தினம் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வுக்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
