Last updated on November 8th, 2022 at 05:54 pm

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை. | Minnal 24 News %

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை.

2022 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.