அமைச்சர் வசந்த உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் சொத்தை போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்தது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸை நீதவான் , மோசடி விசாரணைப் பணியகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்