அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று புதன்கிழமை ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி , இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 301.16 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291ரூபாய் 94 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்