
அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 04 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
