
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வெளிநாட்டுப் பிரஜை மரணம்
கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளார்.
கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறியின் பின் பக்கத்துடன் வான் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துடன் 3 பேர் படுகாயமடைந்துராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
